மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபாபதி அருளம்மா
வயது 7214 ஜூன், 1944 – 20 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி அருளம்மா அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராணி, கனகசபேசன், காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, திருநாவுக்கரசு, சிவராசா, மகேஸ்வரி, மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, பிரவீனா, டெனிஷன், டெனிசிகா, சஜிலன், சந்தியா, சினேகா, ஸ்ரீராம், தாட்சாஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

