மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபாபதி தவேந்திரன்
வயது 6430 மார்ச், 1956 – 24 மார்ச், 2021
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Bondy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி தவேந்திரன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி கனகசபாபதி நாகரத்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விசாகரத்னம், கருணாநந்தன், நகுலேந்திரன், தர்மதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாவதி, யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்ஷினி, திருவாளன் -வைஷ்ணவி, சிவகுலன், கஜேந்திரன், திபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

