ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை இராமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை இராமநாதன்

வயது 6915 ஜனவரி, 1949 – 27 அக்டோபர், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை இராமநாதன் அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சக்திவேல் பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீனா, ஜிந்துஷா(சுவிஸ்), மதுர்ஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபன், அன்பழகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், கோபாலபிள்ளை, அமராவதி, அன்னம்மா(ஜெர்மனி), பாக்கியம், பரமநாதன், பேரின்பநாதன்(கனடா), சரஸ்வதி, கலா, புஸ்பவதி, பத்மநாதன், ராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தேவி, பொன்னம்பலம், ஞானாம்பிகை, பாலா, பவானி, மரகதாம்பாள்(கனடா), கந்தசாமி, ஜெயராசசிங்கம், செல்வம், காலஞ்சென்ற கமலா, சிவராசா, தவராசா(சுவிஸ்), செல்வமலர்(சுவிஸ்), செல்வரஞ்சி, செல்வரதி(சுவிஸ்), லிங்கேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேமமாலா, சாந்தினி(சுவிஸ்), ராஜரட்ணம்(சுவிஸ்), நாகதீபன், பார்த்தீபன்(சுவிஸ்), காலஞ்சென்ற தவராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஸ்வினி அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல 77, வீட்டுத்திட்டம்,
மகாறம்பைக்குளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.