மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகேஸ்வரி மாணிக்கராசா
வயது 8721 ஜூலை, 1932 – 18 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி மாணிக்கராசா அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கராசா(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகலிங்கம்(இத்தாலி), மகேந்திரராஜா(இத்தாலி), குகதாசன்(லண்டன்), கமலா(லண்டன்), குகாதேவி(லண்டன்), Bubby (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தரட்ணம்(லண்டன்), மகேஷ்வரன்(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), விமலாதேவி(இத்தாலி), அம்பாள்(இத்தாலி), வினோ(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, சோமசுந்தரம், கோபாலபிள்ளை, ஞானசுந்தரம், தனலஸ்சுமி(இருபாலை), ராசலிங்கம்(இருபாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Shameera, Deluxan, Kumaran, Kisho, Pramila, Latha, Prasha, Subanan, Latha, Vino, Rhamiya, Abishara, Nehemi, Ceyon, Aezikiea ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Aariyana, Imayan, Ameeran, Athaash, Arrushi, Abiynan, Vishnu, Vaishnavi, Kya, Neo, Anish, Ashvika ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

