ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதி சீவரத்தினம்(கிளி) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதி சீவரத்தினம்(கிளி)

முன்னாள் சாரதி- வலிகாமம் கிழக்கு ப.நோ.கூ.சங்கம்- அச்சுவேலி

வயது 6727 ஆகஸ்ட், 1950 – 23 நவம்பர், 2017

பிறந்த இடம்
Puttur west
வாழ்ந்த இடம்
அச்செழு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூர் ஆவரங்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி அச்செழு வீரபத்திரர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கணபதி சீவரத்தினம் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நளினா(சுவிஸ்), மயூரன்(கனடா), நர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரவணமுத்து(இலங்கை), பூமணி(இலங்கை), அன்னம்மா(கனடா), காலஞ்சென்ற அன்னலிங்கம், செல்வராசா(இலங்கை), நல்லம்மா(கனடா), செல்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நடராசா, சபாபதி மற்றும் சாந்தரூபி(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி, கந்தசாமி(கனடா), சாரதா(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், பூலோகரம்பை(இலங்கை), தெய்வநாயகி(இலங்கை), புவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மனோகரன், ஜெயராஜா(சுவிஸ்), நவீந்திரராஜா(கனடா), ராமச்சந்திரன், புஸ்பராஜா(இலங்கை), அனுஷா(இலங்கை), மதிவதனி(கனடா), பத்மகாந்தன்(சுவிஸ்), சசிவதனி(சுவிஸ்), விஷ்ணுகாந்தன்(கனடா), கலைமதி(டென்மார்க்), தனுஷா(கனடா), காயத்திரி(கனடா), வேல்ராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

உமாகௌரி(இலங்கை), உஷாகௌரி(இலங்கை), உதயகுமார்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), துஷி(இலங்கை), சர்மினி(ஜெர்மனி), அகிலேஸ்வரன்(இலங்கை), ரஜீவ்(இலங்கை), ஸ்ரீ செல்வராஜினி(இலங்கை), சரணிகா(இலங்கை), நிருபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சாஜனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.