மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதி வீரசிங்கம்
வயது 5927 மே, 1957 – 16 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி வீரசிங்கம் அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி, பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
செளமியா, சதுஷன் ஆயோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னத்துரை, மற்றும் நாகம்மா, நாகேந்திரம், இராமநாதன், சாந்தமலர், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இவஞ்சலீனா, அகத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

