மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பூமணி
வயது 844 பிப்ரவரி, 1932 – 7 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- கரம்பன், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூமணி அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(நல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,
நாதன்(கொழும்பு), இன்பம்(கிளிநொச்சி), சபா(ஜெர்மனி), வனிதா(கனடா), சிவா(கொழும்பு), தேவிகா(கொழும்பு), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோமதி, சாரதாதேவி, மனோறஞ்சினிதேவி, சண்முகநாதன், சுசீலாதேவி, குமாரசாமி, ஜெயஸ்ரீரட்ணகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பராசக்தி, காலஞ்சென்ற இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷ்யந்தி, கிருஷாந்தி, நிஷாந்தி, ஐங்கரன், பிரிஷாந்தி, பிரஷாந்தன், துசிகா, றுசாந்தன், நிருபா, வினோத், வித்யா, மதுரா, பைரவி, கதிஸ்வரன், சுரேன், சுஜன், சுஜிதன், சுகிர்தா, சுலக்ஷா, ஷமித்தன், ஷமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விகாஷ், பிரகல்யா, அஷ்வின், அயிஷ்னவி, அயிஷானி, லவிஷா, விஷ்ணு, லஷ்மி ஆகியோரின் அன்புப் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-08-2016 புதன்கிழமை அன்று 591, Galle Road, Moundl Lavinia, Sri Lanka எனும் முகவரியில் உள்ள கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

