மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை அன்னலிங்கம்
வயது 6614 பிப்ரவரி, 1951 – 12 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அன்னலிங்கம் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சிவபாதம், பூமணி தம்பதிகளின் மருமகனும்,
நாகபூசனி(அம்மன்) அவர்களின் கணவரும்,
வாசுகி, காண்டீபன், பிரதீபன், தேவகி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரமலை, திருநாவுக்கரசு, இராமச்சந்திரன், சோதிலிங்கம், மற்றும் இரத்தினேஸ்வரி, அழகம்மா, நடனசிகாமணி, கருணாநிதி ஆகியோரின் சகோதரரும்,
குகனேசன், லீலாகிருஷ்ணா, கல்யாணி, காஞ்சனா ஆகியோரின் மாமனாரும்,
கதிரவன், பகலவன், பவநிதி, கோதை, அன்பு, வானதி, ஜீவா, சுயி, சித்தார்த், அறிவொளி, சாமி, கீர்த்தி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இன்பர்சிட்டி இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

