1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை அன்னமுத்து
வயது 9126 மார்ச், 1923 – 4 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை அன்னமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பினில் நிறைந்து பண்பினில்
உயர்ந்த என் தாயே!
எங்கு நாம் காண்போம்
தேன் என்றாய் திரவியம் என்றாய்
கோவில் என்றாய் தெய்வம் என்றாய்
எங்கு சென்றாய் அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா உனை
நினைந்து என் ஆவி துடிக்குதம்மா!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர், உறவினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— சந்திரன்(மகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

