மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்
வயது 6820 ஆகஸ்ட், 1948 – 16 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு பழைய மல்லாவியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன் அவர்கள் 16-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவிச்சந்திரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், வேலுப்பிள்ளை, மகேஸ்வரி, மற்றும் காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, சிதம்பரம், காலஞ்சென்ற இரத்தினம், பொன்னம்மா, ரூபசிங்கம், விசயரத்தினம், பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், பரமேஸ்வரி, சாவித்திரி, சரஸ்வதி, விமலாதேவி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மிகா, ரவிக்கா, சீனு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

