மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வயது 7517 நவம்பர், 1941 – 7 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காவத்தை கணபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராஜரத்தினம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி(ஆசிரியை- யாழ்/ இந்துக்கல்லூரி), பாஸ்கரன்(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்), ஜெயவதனி(UNFAO- மன்னார்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குணபாலசுப்பிரமணியம், தனபாலசுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணபாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், தவநிதி(பிரான்ஸ்), Dr. ஜெனி நிரோசினி(லண்டன்), அன்ரன் றோய்(World Vision- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரன்(இலங்கை), மகேஸ்வரன்(லண்டன்), நடேஸ்வரன்(லண்டன்), கனகலிங்கம்(ஜெர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), ஸ்ரீகுமார்(பிரான்ஸ்), இராசலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற மங்கையற்கரசி, சந்திரா(சுவிஸ்), சந்திரகலை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரி(இலங்கை), செல்வரஞ்சிதம்(இந்தியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, இராஜலட்சுமி(ஜெர்மனி), சிவபாலரத்தினம்(இலங்கை), கெளரி(பிரான்ஸ்), அனுசியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜனார்த்தனன், பானுஜன்(பிரான்ஸ்), ஜெய் கிருஷான்(லண்டன்), சின்றெல்லா, சஞ்சய், டினுசா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 448,
கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

