மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை பாஸ்கரன்
வயது 581 ஜூன், 1960 – 29 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா கணபதிப்பிள்ளை, யோகம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமசாமி, திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலயமுனா அவர்களின் அன்புக் கணவரும்,
புகழ்யா, தர்மியா, பாலுசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நரேஸ் விமலநாதன், கஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலைவாணி, கலைச்செல்வி, யோகேந்திரன், அனுசுயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரன், அருந்தவகுமார், வேலழகன், பூபாஜினி, பாலகெளரி, பாலயோகினி, பாலேந்திரன், பாலசெளந்தரி, மந்தாகினி, லோகேஸ்வரி, லோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அவனேஸ், மீனாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

