மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை ஜெகசோதி
வயது 8212 ஜூன், 1935 – 9 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கு டச்சு றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெகசோதி அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கணபதிப்பிள்ளை(Retired Postmaster) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரவதனி(லண்டன்), நந்தகோபன்(லண்டன்), திவாகரன்(கனடா), அனந்தினி(கொழும்பு), கணேந்திரன்(சுவிஸ்), உமாபுத்திரன்(விஜி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகராஜா(லண்டன்), தனலட்சுமி(சாந்தி- கனடா), நந்தகுமாரன்(கொழும்பு), சஜிகலா(தனுஜா- லண்டன்), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்திரி- சத்தியன், அபிராமி, திஷாந், நிலாந், பிரதாயினி, திருத்தணிகன், ஆரபி, கேசனி, சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அம்ருதா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

