ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை கந்தசாமி

வயது 846 அக்டோபர், 1933 – 6 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
Basel-City

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சாந்தலட்சுமி, முருகதாசன், சற்குருநாதன், ஸ்ரீரங்கன், சாந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், கலாநிதி, கஸ்தூரி, சிவநந்தினி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி, யோகராணி, தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலம், காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, சண்முகநாதன், நவரெட்ணம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

கமலினி, திலீபன், அகிலா, கிரிஷாந்த், அபீனா, அபிநயா, அபிகாஷ், சதுர்ஷா, கரீசன், விதுஷன், தமிழினி, காருணி, சதீஸ், சபேஸ், சௌமியா, சகானா, சஜன், அக்க்ஷரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.