ஆறுதல்

நினைவஞ்சலி

கணபதிப்பிள்ளை கிருஷ்ணபவான் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை கிருஷ்ணபவான்

வயது 641 நவம்பர், 1951 – 22 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
 துன்னாலை தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கு சோழியவத்தையைப் பிறப்பிடமாகவும், கலிகை சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கிருஷ்ணபவான் அவர்களின் 70வது பிறந்தநாளும், 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்.

அன்னார், வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன்(பிரபு), சூரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வனிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசாத்தி, அருந்தவராஜா, அருள்ராஜா(பாரி), அன்னலக்சுமி, நந்தகோபால், கிருஷ்ணகோபால் இராஜகோபால், பிரபாவதி, சேதிலக்சுமி, ஜெயலக்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

குடும்பத்தின் ஒளி விளக்காய்குவலயத்தே மிளிர்ந்தீர்கள்

அன்பு அப்பாவேநீங்கள் எமைப் பிரிந்துஆண்டு ஐந்தாகி விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்இருந்தாலும் அப்பா என்றழைக்கநீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்றுஎம்மை அரவணைத்தீர்கள்கல்விச் செல்வத்தால்எம்மை நாடறிய வைத்தீர்கள்

குடும்பத் தலைவராயும்கடமையில் ஆசானாகவும்இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்உங்கள் புன்சிரிப்பு நிதம்எமை வாட்டுகின்றது அப்பா
நீங்கள் எங்களை பிரிந்தாலும்எங்கள் ஒவ்வொரு அசைவிலும்நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.