மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்
வயது 4712 ஏப்ரல், 1973 – 18 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், Wales
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யேசுராசா, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனிஸ்ரா(ஆஷா) அவர்களின் அன்புக் கணவரும்,
அலெக்சியா, அருஸ் அமெலியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சரோஜினிதேவி மற்றும் செல்வராஜா, ராஜேஸ்வரி, கௌசலாதேவி, சுசிலாதேவி, சற்குணாதேவி, கிருபாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சென்ஜோன்ராஜா, செனிஸ்ரா, ஜெனிஸ்ரா ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

