நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை மோகனேஸ்வரி
22 ஜூன், 2012
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை மோகனேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த
ஓவியமாய் எம்முடனே வாழ்ந்திடுவாய்!
மீண்டு வருவாய் எனவழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
இனிய மொழிபேசிஇன்புற்று இருக்க வேண்டும்
இன்னுமொறு பிறவி
நீஎம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்
மீளவும் பெற முடியுமா
நீஎம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
பத்தல்ல பல ஆண்டுகள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா
உம் நினைவுகள்
உன் பிரிவால் துயருறும்
சகோதரன், சகோதரிகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

