1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்
வயது 73
- பிறந்த இடம்
- புற்றளை
- வாழ்ந்த இடம்
- புற்றளை, உபயகதிர்காமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள்
காலமே எமக்கு நோயும் மருந்தும்
ஞாபகத்திரையில் அன்பும் அழுகையும்
வானும் நிலவும் காணும் யாவும் உம் நினைவூட்டிட
காட்சி களெல்லாம் நிறையும் உம் எழில்- கானலாகின
ஐயனே உங்கள் இன்மையால்!
பிரிவொன்று நிஜமெனினும் சாவொன்றே நிசமெனினும்
ஆன்மாவுக்கு அழிவில்லை உயிருக்கும் உதிர்வில்லை
சூரியனாய் பொழுது சாய்ந்து பூமிக்கு மறைத்தாலும்
நாட்கள் பலசேர்ந்து ஆண்டுகள் கழிந்தாலும்- என்றென்றும்
வழி காட்டும் ஒளியாய் எம்மோடு வாழ்வீர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

