ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை இராசையா

வயது 9629 மார்ச், 1920 – 29 நவம்பர், 2016

பிறந்த இடம்
Myliddy
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

அம்மன்கிளி, தங்ககிளி, அன்னக்கிளி, நேசகிளி, நாகராசா, காலஞ்சென்ற கலாதேவி, புஸ்பராணி, பூபாலராசா, யோகராசா, காலஞ்சென்ற யோகராணி, செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சடாச்சரலிங்கம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற விஜயரட்டணம், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற சிவபாலன், சிவஞானரட்ணம், புஸ்பராணி, அமுதா, பற்றிக் எட்வேட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதியழகன் சுதா, சாந்தா குலவீரசிங்கம், சந்திரமோகன் விஜிதா, சதீஸ்வரன் தர்சினி, சதாநந்தன் பவா, ஜோய் சுகந்தி, சுதாகரன் கீர்த்திகா, துஸ்யந்தி ராமு, சசிகரன் விஜயராணி, விஜயகுமார் லோஜனா, விஜிதா, விஜயராஜ், சிவரஞ்சன் லாவண்யா, கஜேந்திரன் சிவரஜனி, சிவராஜ், சஞ்ஜீவன் உமா, பிறேம்நாத் வித்தியா, பிரசன்னா, நியூஷன் வானதி, நிக்‌ஷன், சரோன், செளமியா, கெளதம், அஸ்வித், கெளசிகன், றோசானா, லக்ஸனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மதுசன், கெளசி, நிதர்ஷனா, நிஷாந், சதுர்சன், சரவின், சரணியா, சஞ்ஜய், சாரா, சசா, சர்சிகா, சரண், கவின், றொகான், றொசான், அபிலாஷ், அக்‌ஷயா, அனுசன், சர்வின், லக்ஸிகா, செசான், சஞ்ஜித், சனோஜன், சகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு மாதம்பை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.