மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சபாரட்ணம்
வயது 749 ஜனவரி, 1942 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- சுண்டிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் முகத்தான்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சபாரட்ணம் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமரகுருநாதன்(பிரான்ஸ்), சுபாஜினி(ஜெர்மனி), சத்தியநாதன்(இந்தியா), நிறஞ்சினி(விவசாயத்திணைக்களம்- வவுனியா), அம்பிகைலோஜினி(வைத்திய கலாநிதி- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமசாமி(கொழும்பு), மகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரி, சரஸ்வதி(கொழும்பு), காலஞ்சென்ற நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன்(ஜெர்மனி), ரஜனி(பிரான்ஸ்), தர்மதேவன்(விவசாயத் திணைக்களம்- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னலட்சுமி(இந்தியா), காலஞ்சென்ற கனகரட்னம், சிவஞானவல்லி(இத்தாலி), காலஞ்சென்ற கணேசலிங்கம், கனகநாயகம்(இலங்கை), கமலாம்பிகை(ஜெர்மனி), யோகாம்பிகை(இலங்கை), விஜயலட்சுமி(ஜெர்மனி), பவானி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சிவஞானம், வடிவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜானன், சுபஸ்ரிகன், ஜெயானி, யசோதா, ஜெய்சீலன், அக்சைனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று பி.ப. 02:00 மணியளவில் இல:18, பூங்காவீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

