ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை

Retired Technical Officer- Highways Department

வயது 6718 பிப்ரவரி, 1950 – 28 ஜனவரி, 2018

பிறந்த இடம்
Puloli south
வாழ்ந்த இடம்
Sydenham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sydenham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னபூரணி(அன்னபூ- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகரட்ணம்(கொழும்பு), சரோஜாதேவி(புலோலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணகுமார்(லண்டன்), நளினகலா(லண்டன்), பாலகுமார்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம்(புலோலி), கமலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சீதாலட்சுமி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இந்திராதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, கந்தசாமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வைரமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(புற்றளை) அவர்களின் அன்பு மருமகனும்,

கோகுலன் அவர்களின் அன்பு தாய்மாமாவும்,

சிவஞானசுந்தரம், ராதாகிருஷ்ணன், பராசக்தி, சரவணபவன், சிற்சபேசன், விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற வீரபத்திரன், பத்மாசினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இளங்கோவன்(கனடா), கலைச்செல்வி(கனடா), செல்வராணி, யோகராணி, சிவரூபன்(அவுஸ்திரேலியா), சியாமளா, காலஞ்சென்றவர்களான கருணாநிதி, சியாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தென்புலோலியூர் கிருஷ்ணலிங்கம்(கனடா), தில்லைநாதன், பாக்கியராஜா, பூரணசந்திரன், வனிதா, தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷிகா, ரோஷன், ஜனோசன், லக்‌ஷி, டிலுஷன், கவினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.