மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவம்
வயது 614 ஜனவரி, 1956 – 27 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், வசாவிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவம் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யசிந்தா அவர்களின் அன்பு கணவரும்,
சோபனா, பிரியந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசையா(இலங்கை), யோகேஸ்வரன்(இலங்கை), அரியமலர்(இலங்கை), செல்வமலர்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), திருவருள்(ஜெர்மனி), செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செங்கன், வசந்தராசா, சிவலிங்கம், பாலசுப்பிரமணியம், புஸ்பராணி, மங்கையற்கரசி, சுமதி, அன்ரனிராசா(பிரான்ஸ்), மரியநாயகம்(லண்டன்), அலோசியஸ்(இலங்கை), மங்களநாயகம்(பிரான்ஸ்), அமலராணி(இலங்கை), நேசராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, காமினி, வசந்தாதேவி, சறோஜாதேவி, மரியநாயகம், கருணாகரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

