மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவநேசன்
வயது 7716 ஆகஸ்ட், 1940 – 23 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநேசன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, கெளரி, கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், சிவராஜா, சிவஞானம், சிவரட்னம், மற்றும் சிவலோகநாதன், சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, இரத்தினஜோதி, இராதா, நிர்மலா, செல்வமலர்(பூக்கிளி), ஞானம் ஆகியோரின் அன்பு மச்சானும்,
மாலினி, நளாயினி, வேணி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சற்குணம், மகேந்திரம், இரகுநாதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
வாசவி, கயல்விழி, காவியா, சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

