3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவறஞ்சன்
வயது 3611 ஜனவரி, 1981 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இயற்றாலை
- வாழ்ந்த இடம்
- London, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று நீங்கள் மறைந்து
ஆன போதும் அணையாது
உன் நினைவு எம் நெஞ்சில்..
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இழப்பால்
எனினும் பேதை மனம் நீ வாழ்ந்த உலகம்
இன்று உனக்காக தவிக்கிறது.
என்றும் உன் நினைவுகளுடன்
வாழும் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்கள்
மற்றும் உற்றார், உறவினர்கள்
உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

