மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை சிவறஞ்சன்
வயது 3611 ஜனவரி, 1981 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- London, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் அவர்கள் சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தயாநிதி(லண்டன்), சாந்தினி(இலங்கை), செல்வறஞ்சன்(நோர்வே), சிறீமோகனறஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபேந்திரன்(லண்டன்), பிரதாபன்(இலங்கை), சிந்துஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுஷ்(லண்டன்), றிதுஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சரன்(நோர்வே), அக்ஷனா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நிர்மலாதேவி, தங்கராசா சரதாதேவி, சிவானந்தம் சுபாசினி, கிருஷ்ணமூர்த்தி கனகாம்பிகை, சூரியகுமார் அழகராணி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமுத்து, விக்கினேஸ்வரன் சுமதி, இராமச்சந்திரன் ஜெயதேவி, உதயச்சந்திரன் விமலாதேவி, உதயகுலம் மல்லிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,
வேலுப்பிள்ளை கன்னி, சின்னப்பு, சின்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வரணி இயற்றாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி இயற்றாலை ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

