ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை தளையசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை தளையசிங்கம்

Retired Station Master

வயது 9423 மார்ச், 1922 – 25 மே, 2016

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தளையசிங்கம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ந.சி.கந்தையாபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி(வைத்தியகலாநிதி- இலங்கை), அருந்ததி(வழக்கறிஞர்- இந்தியா), இந்திராணி(கணக்காளர்- கனடா), சிவகுமார்(Yoga Studio- South Africa), சந்திரகுமார்(Nettek College), சூரியகுமார்(லண்டன்), மாலா ரவி(கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நவரட்ணசிங்கம், பவளேஸ்வரி, மற்றும் வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான உக்கிரபெருவழதி(வைத்தியகலாநிதி), சிவலோகநாதன்(கணக்காளர்), மற்றும் பிரியா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வைத்தியர்) அவர்களின் மைத்துனரும்,

Dr.பானுகோபன், பாரத், செந்தூரன், Sunny Gavaskar, அருண், அனோஜன், அனுரன், அபிஜன், அதிசியா, திவ்வியா, மயுரா, சையிரா, சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.