மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை தயாபரி
வயது 5617 ஜனவரி, 1961 – 4 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மடத்தடிவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தயாபரி அவர்கள் 04-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் மகளும்,
சூரியகுமார், சந்திரன், இரத்தினம், திலகன், தயாழினி, சாந்தி ஆகியோரின் சகோதரியும்,
தனலக்சுமி, வதனம், செல்வநாயகி, குட்டி, மோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

