நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை திருச்செல்வம்
Chairman CHEMAX PRINTS (PVT) LTD
வயது 6912 அக்டோபர், 1934 – 12 ஜனவரி, 2004
- பிறந்த இடம்
- சுதுமலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Dehiwela
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து
அறிவைத் தந்துஎம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
ஆண்டுகள் ஓடிவிடும்
மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் எம்மை இடர் நீக்கிவாழ
வைத்த உங்கள் நினைவு
சுடராய் எம் மனதில் ஒளிர்ந்து நிற்கும்
உயிரூட்டி வளர்த்தீர்கள் எங்கள்
உள்ளத்தில் உயிர் உள்ளவரை வாழ்வீர்கள்!
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள்
என்றும் வானுறையும் தெய்வத்துள் அமைதி பெறுக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

