மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு
ஓய்வுநிலை மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்(MLT)- யாழ். போதனா வைத்தியசாலை
வயது 916 செப்டம்பர், 1926 – 19 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Idaikkadu
- வாழ்ந்த இடம்
- சரவணை மேற்கு, கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், கோண்டாவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 19-04-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அம்மாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மினி, குகன், தயாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தையா, நமசிவாயம், கதிர்காமு, செல்லம்மா, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகணன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்துஷா மயூரி, நிருஜன் ஹரிஸ், திவ்ஷா ஹரிணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவிலிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 32, இராமகிருஷ்ண வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

