மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை உதயகுமார்
வயது 67
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியகுமாரி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), இரவிக்குமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்கந்தராசா(குமார்- லண்டன்), சுமித்திரா(லண்டன்), தேவராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், அனுஷா, அரவிந், கஸ்மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, மதுஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கோபிகிருஸ்ணா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

