10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை உதயகுமார்
வயது 4924 ஏப்ரல், 1961 – 6 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூண் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் பறந்து சென்றாலும் எம்மை
கண்ணின் மணிபோல் காத்த காவல் தெய்வத்தை
என்றும் எம் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.
பாசமாய், நேசமாய், நினைவுமாய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்
எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்
எமது தெய்வத்தை எமது இதயக்
கோவிலில் வைத்துப் பூசித்து வணங்குகின்றோம்.
உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தி
பெற இறைவனின் பாதார
விந்தங்களைப் பணிகின்றோம்.
என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமகள்
— மனைவி, பிள்ளைகள், மருமகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

