2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
வயது 8920 ஆகஸ்ட், 1928 – 12 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து பிரியமாய் பெயர் சூட்டி
பெறும் பேற்றுக் கல்விதனை ஊட்டி
மின்னுகின்ற பொன் மணிகள் எம் உடம்பில் மாட்டி
எண்ணி மறைகின்ற மணித்துளிக்கும் விழிப் பூட்டி
கால மாற்றத்தில் கல்யாண கோலம் காட்டி
சாலச் சிறந்த தந்தையாய் வந்த மேதை
உன் வார்த்தை ஒவ்வொன்றும் எங்களுக்கு கீதை
ஆண்டு இரண்டில் ஆடித்தான் போனோம் ஆனாலும்
உங்கள் அறிவார்ந்த வார்த்தைகள்
எம்மை ஆற்றுப்படுத்தும் உங்கள்
பேச்சில் எங்கள் மூச்சு வாழும்
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

