மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா
வயது 72
- பிறந்த இடம்
- நாகர்கோவில்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாகர்கோவில் குடாரப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விஸ்வமடு, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மகனும், முருகுப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் கணவரும்,
குபேந்திரன், சிவசக்தி, சிவறூபி ஆகியோரின் தந்தையும்,
சுப்பிரமணியம், குமாரசாமி, மனோன்மணி, சிவஞானசுந்தரம், முருகையா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

