மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி
வயது 791 செப்டம்பர், 1940 – 26 மார்ச், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் கோவளம்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, பரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பரந்தன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன்(நாதன்- லண்டன்), சிவானந்தன்(இலங்கை), சிவசக்கி(இலங்கை), ஞானஷ்வரன்(ஞானம்- சுவிஸ்), பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரியாம்பாள்(குஞ்சு- லண்டன்), யோகானந்தன்(யோகன்- இலங்கை), தவமலர்(மாலா - சுவிஸ்), சங்கீதா(கீதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், பகீரதி, பிரதீபன், டனுஷ், தினேஷ், தவேஷ், நிவேதன், நிருசன், நிசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சாமவரதன், திருவரதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

