மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதி விக்னேஸ்வரன்
வயது 5525 ஜனவரி, 1961 – 11 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி விக்னேஸ்வரன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டனுசன்(லண்டன்), விதுரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வள்ளி, நடேசன், சறோசதேவி, புவணேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

