மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிபிள்ளை கந்தசாமி
வயது 8012 ஏப்ரல், 1939 – 14 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- வயாவிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கந்தசாமி அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாநிதி, சுதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமல்ராஜ், ரவீந்திரன், சுசிபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகாஸ், ரஜிஸ், தர்சன், நிருசன், சோமியா, கிசாணி, ஆகாஸ், பபிசன், வர்சன், கேபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

