மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்
வயது 7523 ஜூன், 1944 – 7 மே, 2020
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி கணவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன், உமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரஞ்சினி முகுந்தன், ஜெயநேசன் வைரமுத்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, கவின், நவீன், சுகமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

