25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா செல்லத்தம்பி
வயது 7712 ஜூலை, 1913 – 17 டிசம்பர், 1990
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்லத்தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி!
ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி!
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் பேற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி!
"மாசற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமாகத்
தேசுற்ற மாமணி நின் தேசினையுங் காண்பேனோ"
"மன்றாடும் வாழ்வே மரகதஞ்சேர் மாணிக்கக்
குன்றே நின் றாட்கீழ்க் குடிபெறவுங் காண்பேனோ"
— பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

