மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா குமரேசு
ஓய்வுபெற்ற விவசாய உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்
வயது 884 ஏப்ரல், 1929 – 8 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கட்டைப்பிராய்
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமரேசு அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
உஷாராணி, புஸ்பராஜா, செல்விகாராணி, இராசேஸ்வரன், ஜெயந்தி, காலஞ்சென்ற கமல்ராஜன்(கிக்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பருவதபத்தினி அம்மா, தங்கம்மா, வைத்திலிங்கம், கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகவடிவேல்(செல்வா), தயாபரி, காசிலிங்கம்(காசி), நிரோசனா, ஜெயச்சந்திரன்(சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கதிரவேலு, மற்றும் பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, பறுவதம், செல்லையா, தம்பிராசா சரோ, மற்றும் இரத்தினசிங்கம் தவமணி(கனடா), பாலசுப்பிரமணியம் யோகமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாசுகி, சுவேதன், சஞ்சீவ், நிரோசிக்கா, கனிஸ்கா, கபில், ஜஸ்மிகா, ஜநோத், யதுஷன், யசிக்கன், சிபாணி, அனோச்பவன், அஸ்வினி, காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விருஷன், ருக்ஷன், தில்ஷன், கிருத்திக்ஷன், சகீன், ரோகீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

