மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ரதிநாயகம்
வயது 5614 ஜனவரி, 1961 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ரதிநாயகம் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா சிரோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
றமேஸ், கண்ணன், றஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலேந்திரன், வரதராஜர், சந்திரமதி, கலாமதி, பரமேஸ்வரி, நர்க்கீஸ், இதயா, கவிதா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

