1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா இரத்தினேஸ்வரன்
வயது 7430 ஆகஸ்ட், 1941 – 10 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- சங்குவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இரத்தினேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே
எங்கள் பாசமிகு தந்தையே!
எந்நாளும் எல்லோருக்கும் அன்பானவனாயும்
நல்வழிகாட்டியாயும் எல்லோர்
உள்ளங்களிலும் நீங்காது
ஒளி வீசும் எங்கள் தர்ம பிரபுவே!
நீங்கள் மறைந்து போனாலும்
என்றும் மறந்து போகாத அன்பையும்
பாசத்தையும் காட்டி சென்றவர்
எங்கள் அப்பா
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
அன்பு செலுத்த நூறாயிரம் பேர் வந்தாலும்
உன்னைப்போல் ஒருவனுக்கு ஈடாகுமா தந்தையே!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
என்றுமே நீங்கள் செலுத்திய அன்பும்
அரவணைப்பும் மாறாது எந்நாளும்
எங்கள் எல்லோரது உள்ளத்திலும்
நீங்கள் தெய்வமாய் வீற்றிருப்பாய்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டவனை வேண்டுகின்றோம்
எந்நாளும் உங்கள் பிரிவால்
வாழும் குடும்பத்தினர்
— அன்பு மகன் சுதன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

