1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தம்பையா
ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்- பனாகொட தலைமையகம்
வயது 8423 மார்ச், 1930 – 1 ஜனவரி, 2015
- பிறந்த இடம்
- கொட்டாஞ்சேனை
- வாழ்ந்த இடம்
- வவுனியா, உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், உக்குளாங்குளம் 2ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தம்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே!
ஆண்டொன்று கடந்தாலும் எங்கள் நினைவுகளில்
இனிமையாய் நிறைந்திருக்கும்
உங்கள் நினைவுகள்!
ஈரமாய் பசுமையாய் மனம் முழுதும்...
கடந்துபோன காலங்களும் மறைந்த உறவுகளும்
கடவுளின் பாதங்களில் கலந்து விட்டவைதான்
நடந்தவற்றை நீங்கள் செய்தவற்றை
உறைந்து கிடக்கும் உங்கள் நினைவுகள்
என்றும் மறவாமல் உங்கள்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

