மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தங்கவடிவேலு
வயது 7231 ஆகஸ்ட், 1943 – 26 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கவடிவேலு அவர்கள் 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மென்மொழி, ஐங்கரன், வேணுகானன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வேலுமயில், கஜேந்திரன், சுசிலாதேவி, மிதிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னலட்சுமி, பாலசிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கோபாலரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
தயா, தயாளசிங்கம்(லண்டன்), ஜெயசிங்கம்(நெதர்லாந்து), நாகபூசனம்(அம்மான்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தகுமார்(சுவீடன்), சந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கஜேந்தினி, ஜயந்திரன்(அப்பன்- கனடா), தர்சினி, சுசிலா ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
பிரதீபன், கார்த்திகாயினி, பார்த்தீபன், செல்வதீபன்(சுவிஸ்), துளசி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
யானு, திஷா, அபூர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

