மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா யோகநாதன்
வயது 586 அக்டோபர், 1957 – 29 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- புத்தளம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் அவர்கள் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக், ஹருண்ராஜ், யதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோகநாதன்(இலங்கை), கெளரிநாதன்(ஆசிரியர்- கனடா), பத்மநாதன்(இலங்கை), ரங்கநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கமலநாதன், அமிர்தநாதன்(ஐக்கிய அமெரிக்கா), நேமிநாதன்(இலங்கை), கோணேஸ்வரி(இலங்கை), கைலேஸ்வரி(ஆசிரியை- புத்தளம்), நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராணி, மங்கலிக்கா, கெளசி(கனடா), குமுதா, விஜி(ஐக்கிய அமெரிக்கா), ராமினி, குணம், சுமந்திரன், யோகராஜா, உஷா(கனடா), வசந்தா(கனடா), விஜி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்தியானந்தன்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஸ்ரீ(கனடா), குமார்(கனடா), ஞானம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

