8ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா புஸ்பராஜா
29 மார்ச், 2009
- பிறந்த இடம்
- கொக்கட்டிச்சோலை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புஸ்பராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
புன்னகை பூத்த பொன்வதனம்
இனிய பேச்சு கனிந்த பார்வை
நீங்காத அன்பும் அழியாப் பாசமும்
உறவுகளை நேசிக்கும் உயர்ந்த குணம்
நட்புப் பாராட்டும் தனிப்பெருமை
இடரிலும் தளர்விலா இலட்சிய உறுதி
நீதி நேர்மை நெறி பிறளா வாழ்வென்று
ஒளியாய் இருந்தீர்கள் எம் வாழ்வில்
இருள் சூழ்ந்து எட்டாண்டானாலும்
நினைவெனுஞ்சுடர் நெஞ்சோடு சுமந்து
கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

