5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவானந்தராஜா
Mr. Raja, கணக்காளர், உரிமையாளர் - Sivayogan & Co, Hounslow
வயது 8121 டிசம்பர், 1935 – 3 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவானந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா
அளவுமாகிச் சோதியாய்
உணர்வுமாகித் தோன்றிய
பொருளுமாகிப்பேதியா
ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும்
ஆகிப் போதியா நிற்கும்
தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
கற்பனை கடந்த சோதி கருணையே
உருவம் ஆகி அற்புதக் கோலம்
நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும்
திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
போற்றி
நீள் தில்லை வாழ்அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய
தொண்டாம்போற்றினார்
பெருமைக்கு எல்லை ஆயினார்
பேணி வாழும் ஆற்றினார்
பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

