மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சிவப்பிரகாசம்(சிவம்)
உரிமையாளர்- அம்பாள் குரோசறீஸ்
வயது 7627 ஏப்ரல், 1940 – 29 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பணிப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவப்பிரகாசம் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தேவஞானி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார், விஜயரஜனி, விஜயராகினி, விஜயகலா, விஜயகௌரி, ரமணகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராசம்மா, நடராசா, மயில்வாகனம், மற்றும் நமசிவாயம், தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜமுனாராணி, நடேசன், சிவகுமாரன், கிருபாகரன், சசிகரன், துஸ்யந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மாரிமுத்து, நாகரத்தினம், நவரத்தினம், முத்தம்மா, பரமேஸ்வரி, மற்றும் புத்திசிகாமணி, லீலாவதி, விநாயகமூர்த்தி, கந்தையா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியா, ஹரிசன், ஹனிசா, கிருசாந், விபிசன், அபிதாரணி, ஆரணிசா, அனோச், அபிநயா, அஸ்வின், சாயகி, கலைக்கோதை, சுடர்நிலா, அனிக்கா, யுவன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

