மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா சுப்பிரமணியம்
வயது 9012 டிசம்பர், 1927 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- மூளாய்
- வாழ்ந்த இடம்
- மலேசியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மூளாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறீதரன்(பிரான்ஸ்), இராமச்சந்திரன்(கனடா), செல்வராசா(கனடா), சிவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துளசிபாய்(பிரான்ஸ்), மல்லிகா(கனடா), காஞ்சனா(இலங்கை), ஜெயரூபினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணமூர்த்தி(இலங்கை), சரோஜினிதேவி(மலேசியா), பத்மநாதன்(இலங்கை), ரங்கராஜன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சுகந்தன், சுகிர்தா, சுகன்யா, றஜீவன், சுதர்சன், நிவேதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லீயோ, பட்சன், டிவான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

