மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையாபிள்ளை உலகநாதன்
சீமாட்டி சில்க் - கனடா, முன்னாள் பிரபல வர்த்தகர்- இரத்தினபுரி, யாழ்ப்பாணம், முன்னாள் தபால் அதிபர்- புங்குடுதீவு வல்லன்
வயது 8830 ஜனவரி, 1928 – 9 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை உலகநாதன் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உதயகுமார்(உதயன்- சீமாட்டி சில்க், கனடா), உதயகுமாரி(உமா- கனடா), யவனகுமாரி(உஷா- சுவிஸ்), ஜெயகுமார்(சுந்தர்- சீமாட்டி சில்க், கனடா), விஜயகுமார்(விஜி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், வைத்தியநாதன், மற்றும் நல்லம்மா(சுவிஸ்), பாக்கியநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராணி(வசந்தா- கனடா), உதயகுமாரன்(உதயன்- கனடா), சுரேஸ்(சுவிஸ்), காயத்திரி(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(முன்னாள் தபால் அதிபர்), இராசையா(முன்னாள் தபால் அதிபர்), மற்றும் பூம்பாவை(ஜெர்மனி), பவளராணி(பரிஸ்), நீலாம்பிகை(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான முத்தம்மா, சண்முகம், நடராசா, வேலுப்பிள்ளை, தில்லையம்மா, முருகேசு, கந்தையா ஆகியோரின் மைத்துனரும்,
தவமணி(இலங்கை), பரமேஸ்வரி(கிளி- கனடா), இராஜேஸ்வரி(சிவம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
மதுஜன், அபிரா, வாசினி, மதுமிதா, அட்சுதன், நமித்தா, பனித்தா, டிசித்தா, நதிஸ்சா, திரிஸ்சா, சபீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

