மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தன் கணபதி
வயது 727 ஆகஸ்ட், 1944 – 8 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- கைதடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் கணபதி அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேஸ்வரி(பிரான்ஸ்), கனகேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(லண்டன்), கோடீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சீராளன்(பிரான்ஸ்), ரேந்திரகுமார்(லண்டன்), குணபாலன்(இலங்கை), தயாரோகினி(லண்டன்), ஜயலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
லட்சனா(இலங்கை), ஆரணி, அபிநயா(பிரான்ஸ்), கபிசாந், விஜயசாந்(இலங்கை) சோபிதன், ஜெசிதன், நிலானா, ஜதுன்(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் கைதடி ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

